பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சமாகத் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல. நிற்க 6. காலுதைத்து வேகப்படுத்தும் முறையை விளக்குக? தரையை வேகமாக உதைத்து செல்வதானது. எறிபவரின் உடல் எடை முழுவதும் எறியும் திசை நோக்கிக் கொண்டு செல்லவே (இம்முறை) பயன் படுகிறது. இவ்வாறு முன்னோக்கிச் செல்வதால், உடலுக்கு வேகமும், இரும்புக் குண்டை எறிகிற வேகமும் அதிகமாகி விடுகிறது. 7. இரும்புக் குண்டு எறிவதில் உடல் சமநிலை என்றால் grossro (Balance) - இரும்புக் குண்டை வேகமாக எறிந்தவுடன், எறியாளர் வேகத்தினைக் கட்டுப்படுத்தி நிற்க முடியாததன் காரணமாக கீழே விழுந்துவிடாமல், வட்டத்திற்குள்ளே உட.ெ சமநிலையுடன் நிற்பதையே, சமநிலை என்று கூறுகிறோம் இரும்புக்குண்டு கீழே விழுந்த பிறகே, எறிந்தவர் எறிவட்டத்தின் பின்பாதி வழியாக வெளியேற வேண்டும். 8. இரும்புக் குண்டு எறிவதற்கும் வீசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? இரும்புக் குண்டை எறிவது (Putting) என்பது தோள் அளவுக்கு முன்பகுதியில் ந்து உந்தித் தள்ளுதல் இரும்புக்குண்டை வீசுவது (throw) என்பது கையை தோளுக்குட் பின்புறத்தில் வைத்துக் கொண்டு வந்து வீசுவது. இது தவறான 9. இரும்புக் குண்டு எறியாளருக்குரிய தகுதிகள் யாவை? 1. நல்ல உயரம் 2. வலிமையான கைகள் 3, வலிமையான தோள் பகுதிகள் விரைவான வேகம் நெஞ்சுரம் 5. உடல் வலிமையில் கால்கள். கைகளின் சிறப்பான ஒருங்கிணைப்பு 6. உடல் சம நிலைத் திறன், 10. . . . இரும்புக்குண்டு எறிவதில் ஏற்படும் தவறுகள் யாவை?

  • > கீழே காணும் செயல்கள் யாவும். தவறுகள் என்று

i. 1. இரண்டு கைகளாலும் இரும்புக் குண்டை எறிதல் 2 எறி யும் எல்லைக்கு வெளியே எறிந்த குண்டு விழுதல் 3. தோள்களுக் குப் பின்புறமாகக் கொண்டு வந்து. குண்டு வீசுதல் வட்டத் தின் விளிம்பு எல்லையைக் காட்டும் நிறுத்துப் பலகையை உட லின் எந்த பாகத்தினாலாவது தொட்டு விடுதல். 5. வட்டத்தின் 76