பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ற்சிகள் ኟ தி) யோகாசனப் பயி வஜ்ராசனம் 1. பெயர் விளக்கம் : வஜ்ரம் என்ற வடமொழிச் சொல் லுக்கு திண்மை நிறைந்தது என்ற பொருளுண்டு. செயல்முறை : கால்களை விறைப்பாக நீட்டி, அமர்ந்து முதலில் ஒரு காலை மடித்து இந்தக் காலின் குதிகால் பின்புறத்தைத் (Buttock) தொடுவது போலவும், அதே போல மறு காலையும் மடித்து முன்போல வைக்கவும். உள்ளங்கால தெரிய இருப்பது போன்ற இரு கால் விரிப்புக்குள அமர்ந்து கொள்ளவும். பிறகு முதுகினை o 莒 * * வளைக் காம ல் , தே.ே திமிர்ந்து உட்கார : இர் ow T தி * - -- * - ** *** * இரண்டையும் முழங்கல்களின் மீது வை இத்துக்க்கி:. வி, பு - o # ** * து எண்ணிக்கை : 1. உட்கார்ந்த நிலையில், கால்களை ஆர். 暫 | | - 畢 * 轟 墅 சு மடக்கி முன்னர் விளக்கியது போல ஆசனத்தில் இருத்தல். 2. ஆசனத் திலிருந்து எழுந்து முழங் கால களில் இருத்தல். பயனர்கள் : இந்த வஜ்ராசனத்தின நோக்கமானது முழங்கால களின அவலட்சனமான அசைவினையும், 彈 * . . . - H - o கடினத் தனமையையும் மாற்றி, அந்தத் தசைகளையும ஆ. ந் * = # i. - முட்டுக்களையும் நெகிழ்வு நிறைந்தனவாக ஆக்கி இனிய Q. L = H o 骷 * * * o = முறையில் செயல்படவும். கைப்பதுதான். VAJRASANA

  • ్క