பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ேத விஜராசனம் பெயர் விளக்கம் : சுப்த எனும் சமஸ்கிருதச் சொல் லுக்கு உறக்கம் என்பது பொருளாகும். இது வஜ்ராசன இருக்கையிலிருந்து அாங்கும் பாவனை பில் அமைந்திருக்கும் பயிற்சி முறையாகும். செய்முறை : ஒரு விரிப்பின் மீது, கால்களை விறைப் பாக நீட்டி அமர்ந்து, முதலில் ஒருகாலை மடித்து அந்தக் காவின் குதிகால் பின் புறத்தைத் (Buttock) தொடுவது போலவும் தோள்களுக்கு நேராக இருப்பது போலவும். அதேபோல் மறுகாலையும் மடித்து வைக்கவும். ஆண்ணன் கால் தெரிய இருப்பதுபோன்ற இரு கால் விரிப்புக்குள்ளே அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு மெதுவாகப் பின்புற மாக வளைந்து, முதலில் ஒரு முழங்கை தரையில் படுவதி போலவும் தோள் பட்டைகள் தரையைத் தொடும் வகை பிலும் வளைந்து படுக்கவும். அதன்பின், இருகைகளையும் கொண்டு வந்து, தலையை சற்றுத் தூக்கியவாறு இடது கை வலது தோள் பட்டையையும், வலதுகை இ-தி தோள்பட்டையையும் பற்றியிருப்பது, போல் வை த்துக் கொள்ளவும். - எண்ணிக்கை : 1. ஜீராசனத்தில் முதலில் அமர்ந்து தோள்களுக்கு ஆதாரமாகக் கைகள் இருக்க பின்புற மாகச் சாய்ந்து கைகளைப் பின்புறம் வைக்கவும் 2 வஜ்ராசனத்தின் நிலைக்கு வரவும். 暫 பயன்கள் : இ.இ.பேலும்புகளுக்கும் இடுப்புதசைப் பகுதிகளுக்கும் வலியை .ண்டாகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை அடைகின் இ ைலச்சிக்கல் திர்கிறது. கால்கன், தொடைத் தசைகள் லும் வலிமை பெறுகின்றன. f o= அன்டி முதுகே லும்பில் தோன், சில நலிவுகள் இர்கின்றன.