உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. எப்பொழுது பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார்? 1. வரிசை முறை மாறி பந்தடித்தாட வந்து ஆடினால், 2. இரண்டு முறை Strike, ஆன பிறகு மூன்றாவது முறை Bit செய்து ஆடினால் 3 மூன்றாவது ஸ்டிரைக்கின் போது தவறிய பந்தை பிடிப்பவர் பிடித்து விட்டால், அடித்தாடும் தளத்தை விட்டு வெளியே வந்து பந்தை அடித்தால், 5 தளங்களுக்கிடையே ஒடுகிற போது பந்தால் தொடப்பட்டால் பந்தபு. ஆட்டக்காரர் ஆட்டமிழக்கிறார். 13. மென் பந்தாட்டத்தில் வெற்றி தோல்வி ஏற்படாத சமநிலை ஏற்பட்டால் எப்படி உன்னால் தீர்க்க முடியும்? 5 முறை ஆட்டங்கள் (innings) ஆடி முடித்த பிறகு இரண்டு குழுக்களும் சம எண்ணிக்கையில், ஓட்டங்கள் எடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை ஆட்டம் ஆடுவதற்கு இரண்டு குழுக்களுக்கும் வாய்ப்பளித்து, சமநிலையை தீர்க்க வேண்டும். 1 ஒரு தளத்தில் நிற்கும் பந்தடி ஆட்டக்காரர். அடுத்த தளத்தை அடைய வேண்டுமானால், அதற்குறிய விதிமுறை என்ன? தளம் ஒன்றில் நிற்கும் பந்தடி ஆட்டக்காரர், பந்து வீசுபவர், பந்தை எறிய பத்து அவர் கையை விட்டுச் சென்ற பிறகே, அடுத்த தளத்திற்கு செல்ல முடியும். பந்து வீசுபவர் கையில் பந்து இருக்கும் பொழுதே ஓடக்கூடாது. அது தவறாகும். 15 மென் பந்தாட்டத்திற்குரிய ஆட்ட அதிகாரிகள் யாவர். f :5am EGouri (Base Umpire) 2 பலகை நடுவர்கள் (Plate Umpire) f ஒட்டக்கணக்கர் (Scorer) 箕湾