பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை தன்று' என்றார். இதன் கருதது, இறப்பு நேரினும் தாயர் முதலியோர்க்கும் கூறத்தக்க தொன்றன்று என் பதாம். காதல் முதிர்ந்த இடத்துக் காதலிக்கப் பட் டாரைப்பெறாத நிலையில், காணப்படும் வெளியெல்லாம் அன்னார் உருவ மாகவே காண்பர் என்பதை அகப் பொருட்டுறையில் "எதிர் பெய்து பரிதல் இயல் நூலாசிரியர் கூறுவர். விமலையென்னும் ஓர் இள நங்கை, பந்து விளையாடினாளாக, அப் பந்து புறவெளி யில் வீழ்ந்தது கண்டு அதனை எடுக்கச் சென்றவள் சீவக குமரன் என்னும் கட்டழகனைக் கண்டு, என்று 98 "3 "பெண்பா லவர்கட் கணியாய்ப் பிரியாத நாணுந் திண்பால் நிறையுந் திருமாவையுஞ் சேர்ந்த சாயல் கண்பாற் கவினும் வளையுங் கவர்ந்திட்ட கள்வன் மண்பா லிழந்த மலரைங்கணை மைந்த னென்றாள்.' இங்ஙனங் கருதிக் காதல் வயப்பட்டனளாக அந்நிலை யில் அவளைக் கண்ணுற்ற சீவகனும், "பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய ஏவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந்தி தென்கொ லென்னா மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக் கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே. இங்ஙனம் ஆற்றலனாய்த் தான் கண்ட வெளி நில மெல்லாம் அக் காதலின் வடிவழகே தன் கட்பொறி களுக்குப் புலனாகக் கண்டு, "பைங்கண் மணிமகா குண்டலமும் பைந்தோடும் திங்கள் முகத்திலங்கச் செவ்வாய் எயிறிலங்கக் கொங்குண் குழல்தாழக் கோட்டெருத்தஞ் கெங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே தமோக்