பக்கம்:உலகு உய்ய.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

லப்படுகிறது. தனிப்பட்ட வேறு சிலரும் இம்முறையைக் கையாளுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் ஆண் கரு பெண் கரு முட்டையை அடையும் வாய்ப்புக் குறைந்து கரு ஏற்படாமல் இருக்குமாம்.

10) பெண் புணர்ச்சி முடிந்ததும், கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு குந்துதலும் எழுதலும் மாறி மாறிச் சிறிது நேரம் செய்யின் ஆண் விந்து வெளியாகி விடலாம் என ஒரு முறை சொல்லப்படுகிறது. தும்முதலும் முக்குத லும் செய்தாலும் ஆண் விந்து வெளியாகலாமாம். தும் முவதற்காக மிளகுத் தூளையோ புகையிலைத் தூளையோ மூக்கில் மோந்தால் தும்மல் வரலாம். .

11) புலால் உணவு கொள்பவரினும் மரக்கறி உணவு கொள்பவருக்குப் பிள்ளைப் பேறு குறைவு என்பது ஒரு வகைக் கருத்து. அரிசி யுணவு பிள்ளைப் பேற்றை மிகுதி யாக்கும் என்பது சப்பான் நாட்டு ஆராய்ச்சியாளரின் கருத் தாகும். வேறு சிலரும் இதை ஒப்புக்கொள்கின்றனர். எனவே, அரிசி உணவையும் புலால் உணவையும் குறைக்க

GR) fT LO .

12) மருத்துவரைக் கேட்டறிந்து கருத்தடை மருந்து களையும் கருத்தடை உணவுப் பொருள்களையும் உட் கொள்ளலாம். பப்பாளிப் பழம் கருவைத் தடுக்கும் என் பது ஒரு வகைக் கருத்து. இதனால் பப்பாளிக்குக் கர்ப் பாக்கினி' என்னும் பெயரும் உண்டு.

13) ஆண் உறுப்பில் உறை மாட்டிக் கொண்டு புணர் தலும், பெண் உறுப்புக்குள் உறை செருகிப் புணர்தலும் கருவைத் தடுக்கும். இதனால், ஆண் கரு பெண் கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/42&oldid=544700" இலிருந்து மீள்விக்கப்பட்டது