பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 உலகைத் திருத்திய

இடுப்பில் ஒரு துண்டும், மேலே ஒரு வெள்ளைத் தூண்டும்தான் அணிந்து கொள்ளவேண்டும். அந்தத் துண்டுகளில் கரையோ சரிகை வேலைப்பாடோ ஒன்றும் இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளக் கூடாது. “இதோ அரசர் வந்துவிட் டார். வழிவிடுங்கள் என்று சொல்வாருமில்லை. அரசரும் அப்படி முந்திக்கொள்ள விரும்புவதில்லை.

பயணிகள் போக வர பெரிய கார்கள்தான் பயன்படு கின்றன. ஏனெனில் பெட்ரோல் காலன் ஆறனு என்கி ருர்கள்.