பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர் கேடனுக்கு வாக்கப்பட்டு, திரிச்சிலை துணிக்கி வருத்தப்படாம லிருந்தேன் :சீராளனைப்பெற்றபிறகு, திரிச்சில துணிக்கி வருத்தமாச்சுது. சிலையில்லையென்று, சின்னாய் வீட்டுக்குப் போனாளாம். அவள் ஈச்சும் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம். சீவனும்விட்டுது. வியாதியும் பொட்டென்று நின்றது. சீறிவரும் வடவாக்கினயைச் சிறுகுட்டைத் தண்ணீர் அவிக்குமா? சீறும்படையைக்கண்டு, செடிக்குள் நுழைகிறது. சுகசரீரம். கழுதைப் பிறப்பு, சுகத்தைத்தன்னினாலும், துக்கத்தைத் தள்ளப்போகாது. சுகந்தக்கினதுமல்ல, விரதந்தக்கினதுமல்ல. சுக்கிர உதயத்திற்றாலிகட்ட. சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.! சுக்கிரபகவான் புறப்பட்ட கண்ணிலே, இண்டமுள்ளு குத்தினது போல. சுக்கிரீபாக்கின. எங்குமில்லை. சுக்குக்கண்டவிடத்திலே, பிள்ளைபெறுகிறது. சுக்குத்தின்று முக்கிப்பெற்றற் றெரியும், பின்காயருமை. சுங்கமாறினாற் சுண்ணாம்புங் கிடையாது. சுங்கமுங் கூழுமிருக்க, தடிக்கும். சுடுகாடுபோன பிணம். நடுவீடு வந்து சேருமா? சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும், கொம்பேறிமூக்கன். சுடுகாட்டு வழிபோனாலும், இடுகாட்டு வழி போகலாகாது. சுடுகெண்டைக்காக, ஏரியையுடைக்கலாமா? சுடுநெருப்பை, மடியிலே முடியலாமா? சுட்ட களியை நாய், புரட்டுகிறப்போல. சுட்டசட்டி சட்டுவம், கறிச்சுவையறியுமா? சுட்ட சட்டி தொடாதவனா, உடன் கட்டையேறப்போகிறான். சுட்டமண்ணும் பச்சைமண்ணும். ஓட்டுமா? சுட்டவனிருக்க, குண்டை நோகிறதா? சுண்டினாலும், பாற்சுவை குறையுமா? சுண்டைக்காய் காற்பணம், சுமைகூலி முக்காற் பணம். சுண்ணாம்பிலிருக்கிறது சூக்ஷம். சுத்தம் சோறிடும் 103|