பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியெப்படியோ, மதியப்படி. விதியை, மதியாற்றடுக்கலாகுமா? விதியை வெல்லுவாருண்டா? வித்தாரக்கள்ளி, விறகொடிக்கப்போனாளாம். சுத்தாழை முள்ளு. கொத்தோடே தைத்துதாம். வித்தாரக்காரன். செத்தாற் பிழைக்கான. வித்தில்லாச் சம்பிரதாயம், மேலுமில்லை கீழுமில்லை. வித்துக்குவிட்ட. சுரைக்காய்போல. வித்துவானருமையை, வித்துவானறியவேணுமே யல்லாமல், விறகு விற்கிறவனா அறியப்போகிருன். வித்துவான யடித்தவனுமில்லை, பெத்ததாயுடன் போனவன மில்லை . வித்தைக்கள்ளி, விகாயாட்டுக்கள்ளி, பாவற்காய் விற்ற பழங் கள்ளி . வித்தைக்காரப் பெண்பிள்ளை, செத்தபாம்பை யாட்டு கிமுள், விந்துவிட்டாயோ, வெந்து விட்டாயோ? வியாச்சியஞ் சேற்றிலே, நட்டகம்பம். வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா? விரகன் கோசம், கட்டைத் தட்டிப்போம். விரலுக்குத் தக்க கட்டைத் தடுக்கு மருந்த விரலுரலானால், உரலெப்படியாகாது ? விரல் கண்ணிலே குத்தின தென்று, வெட்டிப்போடு வாருண்டா? விரல்துழைய இடமுண்டானால், தலையைப் புகுதவிடலாம். விருதுகூறி வந்து. செடியில் நுழையலாமா? விருதுக்கா. வேட்டையாடுகிறது? விருந்திட்டு, பகையை விளைக்கிறது. விருந்தில்லாச்சோறு, மருந்தோடொக்கும். விருந்தும் மருந்தும். மூன்று பொழுது. விரைக்கோட்டையிலே. எலியைவைத்துக் கட்டினாற்போல விரைமுந்தியோ, மரம் முந்தியோ? விரையொன்று போட, சுரையொன்று முளைக்குமார் விலங்கும் பறவையும். விதித்தகோடு கடவாது. 183