பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாவிதாண்ணூறு நாளும் போனால் துடப்பக்கட்டை ஆசை உள்ளளவும். அலைச்சலும் உண்டு. ஆசை பெரிதோ, மலை பெரிதோ? ஆசைப்படுவது. அவ்வளவுத் துன்பம். ஆசைப்பட்டால், ஊசிப்போம். ஆசைப்பட்டு, மோசம் போகாதே . ஆசையுண்டானால், பூசையுண்டு. ஆசை. வெட்கமறியாது. ஆச்சாபுரக் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன், பறைச்சேரி நாயோடே பங்க மழிகிறான். ஆச்சியாச்சி, மெத்தப் படித்துப் படித்துப் பேசாதே. ஆடப்போன கெங்கை. அண்டையிலே வந்தாற்போலே. ஆடமாட்டாத தேவடியாள், கூடம் போதாதென்றனாம். ஆடலோகத்தமுதத்தை. ஈக்கள் மொய்த்துக் கொண்டாற் போல். ஆடாதுமாடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு. ஆடி கருவழிந்தால், மழை குறைந்து போம். ஆடிக்கறக்கிற மாட்டுக்கு ஆடிக்கறக்கவேணும், பாடிக் கறக்கிற மாட்டுக்கு பாடிக்கறக்க வேணும். ஆடிக்காற்றிலே அம்மி பறக்கச்சே. இலவம்பஞ்சுக்கு எங்கே கெதி. ஆடிக்காற்றிலே, இலவம் பஞ்சு பறந்தது போலே. ஆடிக்காற்றிலே, பூப்பு பறந்தாற்போலே. ஆடி மாதத்தில் குத்தின குத்து, ஆவணி மாதத்தில் உகளப் பெடுத்ததாம் ஆடிய காலும். பாடிய நாவும். ஆடியோடி, நாடியிலடங்கிற்று. ஆடிருக்க, இடையனை விழுங்குமா? ஆடி விதை. தேடிப் போடு ஆடு உதவுமா குருக்களே? கொம்பும் குளம்பும் தவிர, சமூலமுமாம். அடு கடிக்குமென்று. இடையன் உறியேறிப் பதுங்குவானாம் ஆடு காற்பணம், புடுக்கு முக்காற் பணம். ஆடு கிடந்த விடத்திலே, மயிர்தானும் கிடவாமற் போயிற்று. ஆடு கெட்டவன் ஆடித்திரிவான், கோழி கெட்டவன் கூவித்திரிவான். ஆடு கொடாத இடையன், ஆவைக் கொடுப்பான ஆடு கொழுக்கிறதெல்லாம். இடையனுக்கு லாபம். 18)