பக்கம்:ஊசிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நமக்கினி பயமேது?



பஞ்சாப் பீகார்
பகுதியிலிருந்து
கொண்டு வந்த
கோதுமை மூட்டையில்
இரும்புத்துள்கலந்து
இருப்பதாகக்
கண்டு பிடிக்கப்
பட்டதாம்...... நமக்கினி
பயமே இல்லை

எங்கும்
இரும்பு மனிதரை
எதிர்பார்த்திடலாம்.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/39&oldid=1013572" இலிருந்து மீள்விக்கப்பட்டது