இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எக்கோவின் காதல்
❖ கவியரசர் முடியரசன்
9
20. எக்கோவின் காதல் (சிறுகதைகள்)................................. 1999
21. சீர்திருத்தச் செம்மல்வை.க.சண்முகனார் (கட்டுரை)..............1990
22. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு)*
- 'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950
- 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம்- பேரறிஞர் அண்ணா -1957.
- 'கவியரசு பட்டம்', பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார். பாரி விழா, பறம்பு மலை - 1966
- 'முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966
- 'வீர காவியம்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973.
- 'நல்லாசிரியர் விருது', வெள்ளிப் பதக்கம் - கே.கே. ஷா, ஆளுநர்,
- தமிழ் நாடு அரசு - 1974.
- 'சங்கப்புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974.
- 'பாவரசர்' பட்டம், பொற்பேழை - ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ் கழகம், பெங்களுர் - 1979