பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


தி. மு. கழகம், தடைச்சட்டம் காரணமாக, அழிக்கப்பட்டு போனால், அதன் அளவுக்குக் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் வேறு ஒரு கட்சி இன்று இல்லை, இன்னும் இருபது ஆண்டுகளுக்கு ஏற்பட முடியாது.

அவ்விதம் வேறோர் கட்சி வடிவமெடுத்தாலும், அதன் கொள்கை, தி. மு. கழகத்திடம் பரிவு காட்டுவதாக இருக்காது.

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது, நமது கழகத்திடம் காங்கிரசுக்கு