பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • ககககககககககககKY பகுத்தறிவுடையார் உய்த்துணர்க:

“ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மார் தமிழைக் காட் டிக்கொடுத்துப் பட்டமும் பதவியும் பெயரும் புகழும் பாராட்டும் பரிசும் பெறுவா ராயின், பிராம ணர் நிலத்தவரென்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழி யென்றும் முற்றும் நம்பப்பட்டிருந்த பண்டைக் காலத்தில், தமிழ் நிலையும் தமிழன் நிலை யும் எத்துணைத் தாழ்ந் திருத்தல் வேண்டுமென் பதை, கடுகளவேனும் பகுத்தறிவுள்ளார் உய்த்து ணர்ந்து கொள்க" - பாவாணர் வில உருபா ஐந்து அச்சிட்டோர் : அவினாசு அச்சகத்தார் பிரகாசுதகர் பெங்களூர்-21