பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 § லா, ச. ராமாமிருதம்

ப்ரபாகர்: எல்லா இடங்களும் ரிசெர்வ்டுதானே! அதனால் முன்னே பின்னே வரலாமே! பஸ்கூட நிரம்பிவிடும். ஆனால் இந்த உலாவை நடத்தும் கைடு வராமல் என்ன செய்வது? அதுதான் நியூலென்ஸ்.'

யெஸ், ஃபன்னி!' என்றாள்.

3.

எனக்கு ஃபன்னியாகப் படவில்லை. அவன் சிடு சிடுத்தான்.

ஆ கம் ஆன் பில், டேக் இட் ஈஸி. நாம் விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்க வந்திருக்கிறோம். ரோமுக்கு வந்தால் ரோமர்கள் போல் செய்வதுதான் முறை. அது

தான் உண்மையான சந்தோஷம்.’’

மேரி வேலைக்குப் போனால்தானே, அவளுக்கு நேரத்தின் அருமை தெரியப்போகிறது.’ அவனுடைய புன்னகையில், சலுகையுடன் சிறிது ஏளனமும் கலந் திருந்தது.

ப்ரபாகர், சுமதியை ஒரக்கண்ணால் பார்த்தபடியே, - என் மனைவி வேலைக்குப் போகவேண்டிய தேவை இல்லை’ என்றான்.

நாங்கள் அவ்வளவு அதிர்ஷடசாலியில்லையே. அப்படி சொல்லிக்கொள்ள முடியாதே!’’

இரு ஜோடிகளும் சேர்ந்தாற்போல் சிரித்தார்கள்.

இதோ கைடு வந்தாச்சு: நாம் அதிர்ஷ்டசாலிகள்!'

பஸ் எப்படி பரபரப்புடன் அத்தனை சுருக்கில் நிறைந்து விட்டது ஏன்று தெரியவில்லை.

பஸ் புறப்பட்டது. காம்பவுண்டு நிழல் தாண்டி, வெளியே வந்து சாலையில் இடது பக்கம் திரும்பி ஊர்தியுள் சூரியன் பட்டு, அவள் தலைமயிரின் சுருள் குவியலை ஊடு