பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗邻密 லா, ச. ராமாமிருதம்

அமலி, துரங்கிட்டையா?’’ என்ன வேணும்?" இன்னிக்கு மூணா மாசம் எனக்கு 81வது ஜன்ம நட்சத்ரம் ’’

"அப்டின்னா சதாபிஷேகம் கிட்ட வந்துடுத்துன்னு சொல்லுங்கோ. நமஸ்காரம் பண்ணறேன்.”

. உன் நமஸ்காரம் கிடக்கட்டும். நீ கோட்டை கட்டிண் டிருக்காதே அடுத்தடுத்துப் புடவையும் வேட்டியும் குட்டி போடும்னு.’’

போடாட்டா போறது. பிள்ளைகளுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை."

இதுலே வைதிக காரியங்களை ஏனோ தானோன்னு விட முடியாது. மாங்கல்யம் பண்ணியாகணும். இவாதான் எல்லாம் செய்யணும்.’’ -

செய்யமாட்டாளா என்ன?"

எனக்கு நம்பிக்கையில்லை." அவாளுக்குத் தெரியப்படுத்துவது நம் கடமை." * உனக்கு எங்கே சபலம் விடறது?’’

செய்யாட்டாப் போறா நம்மால் எதுவுமே முடி யாட்டா. எதிரேயே பெருமாள் கோவில், மஞ்சள் சுயிறில் மஞ்சளைக் கோத்து, சன்னதியில் எனக்குக் கட்டிடுங்கோ. எதேஷ்டம்." -

அவருக்கு நெஞ்சை என்னவோ பண்ணிற்று அமலி, வரவர எனக்கு உன்னைப் புரியல்லே. நீ அசடா, புத்தி ாலியா, விவேகியா? எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்கே, ால்லாத்துக்கும் சமனமாயிடறே. என்னால் முடியல்லியோ'

எல்லாம் முடிஞ்சவரைக்கும்தான். எண்ணம் அழுக் கில்லாமல் இருந்தால் சரி.’’