பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

________________

23 ஆகிய யாவரும் ஒன்றுசோ முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யாக நம்புகிறது. தமிழ் மக்களுக்கு அவசர அவசியமான இத்தகைய ஒற்றுமையை உருவாக்க, எல்லாக் கட்சிகளோடும், தொழிலாளர், விவசாய சங்கங்களோடும், சகல ஸ்தாபனங்களோடும், பரிபூரணமாக ஒத்துழைக்க உறுதி பூண்டிருக்கிறது. "எல்லோரும் இந்நாட்டு மக்கள்-நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்" (பாரதி) "நம்மதடா இந்நாடு---என்றும் நாமிந்நாட்டில் வேந்தர் சமம் இந்நாட்டு மக்கள்-என்றே தாக்கடா வெற்றி முரசை! தமிழர் என்று சொல்வோர் பகைவர் தமை நடுங்க வைப்போம்" (பாரதிதாசன்) 'ஐக்ய தமிழகம் அடைந்தே தீர்வோம்"