பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

17


ஆட்டக்காரர்கள்: வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இந்த விளையாட்டில் பங்கு பெறச் செய்யலாம்.

ஆடும் முறை: தொடு பார்க்கலாம் ஆட்டத்தைப் போலவேதான் இதுவும், குழந்தைகள் ஆங்காங்கே மைதானம் முழுவதும் நிற்க, தேர்ந்தெடுக்கப்பட்ட விரட்டுபவர் (it) விசில் ஒலிக்குப் பிறகு விரட்ட ஆரம்பிக்கிறார்.

தொடப்படாமல் தப்பித்துக் கொள்ள விரும்பு பவர்கள் ஒடித்தான்தப்பித்துக் கொள்ள வேண்டும். வேறு வழி கிடையாது. விரட்டுபவர் தொடாமல் விட்டு விட்டால்தான் உண்டு.

தொடப்படாமல் அவர் அடுத்த விரட்டித் தொடு பவராக மாறிவிட, ஆட்டம் மீண்டும் தொடரும்.

தப்பித்து ஒடுபவர் எக்காரணத்தை முன்னிட்டும், எல்லையைக் கடந்து ஒடக் கூடாது. அவ்வாறு ஓடினால், அவர் தொடப்பட்டவராகிவிடுவார்.