உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 'உங்களைக் கொஞ்சமும் மறக்கவில்லை" என்று சொல்லிவிட்டு ஜூடியின் தங்தை தம் கரத்தைக் குமாரின் கரத்தின்மேல் ஒரு கணம் வைத்தார். அப்பொழுது சிறுமிகள் வந்தனர். 'மூக்குக்கண்ணு 4. :கக் கொள்கிறேன். பெரி જfો டியை கான் வைத்துக் கொள்கிறேன். பெரிய அறிவாள போல நான் தோற்றமளிப்பதாக ஜூடி சொல்கிருள். அவளு டைய ஹிந்தி ஆசிரியைப்போலத் தோன்றுகிறேளும். இனிமேல் என் வகுப்புக்கு வருகிறவர்கள் இன்னும் மரியா தையாக கடந்துகொள்வார்கள் என்று கினைக்கிறேன்!” என்ருள் லட்சுமி.