உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சென்று வருகிறேன் பொன்னேரியிலே கிலேமை எப்பொழுதாவது மாறும் என்று தோன்றவில்லை. அம்மணிப்பாட்டியிடம் சொல்லு வதில்லையென்று வாக்குறுதி தந்திருந்தாலும், இங்குள்ள உண்மையான கிலேமையைப் பற்றி ஜூடி அவளிடம் சொல்லியிருப்பாளென்று சில வேளைகளில் லட்சுமி கம்பி ள்ை. வகுப்புக்களை அவள் தொடர்ந்து கடத்திக்கொண்டி ருந்தாள். கொற்றனுடைய மகள் வள்ளிக்குக் கலியாணம் என்று பேசிக்கொண்டார்கள்; அப்படியானுல் அவள் கணவன் அவளை அங்கேயே விட்டிருக்க மாட்டான். வகுப் புக்கு வருகின்றவர்கள் படிப்பதற்கான கல்ல புத்தகங்கள் மட்டும் அவளிடமிருந்தால், சமூக சேவை செய்கின்ற இருவரையும் அவள் கேட்டுப்பார்த்தாள். ஆனல் அவர் கள் தந்த புத்தகங்கள் கடினமாக இருந்தன. அவளுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஏற்றதாக அவை எழுதப்படவில்லை. அவர்களுக்கு விருப்பமானவை எவையென்று இதற்குள் அவளுக்கு மிக கன்ருகத் தெரிந்திருந்தது. கல்வி சம்பந்த மான சினிமாப்படம் ஒன்றை ஒரு சமயத்தில் காட்டினர்கள். எல்லோரும் வந்து தரையில் அமர்ந்து அதைப் பார்த்து ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் முணுமுணுத்துப் பேசிக்