technical support
1434
telecommunication
technical support : தொழில்நுட்ப உதவி.
technical test : தொழில் நுட்பச்சோதனை.
technical writer : தொழில்நுட்ப எழுத்தாளர் : கணினி கருவிவசதி அல்லது அது தொடர்பான பணிகள், மற்றும் மென்பொருள் அல்லது தொழில் நுட்பப் புலங்கள் தொடர்பான திட்டங்கள், பயிற்சிக் கையேடுகள், குறிப்புக் கையேடுகள், நிரல் தொடரமைப்புக் கையேட்டு நூல்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றைத் தயாரிப்பவர்.
technique : நுணுக்கமுறை.
technology : தொழில்நுட்பம் : ஒரு பொருள் உருவாக்குவதற்காக அறிவு மற்றும் முறைகளைப் பயன்படுத்துதல்.
technology, information : தகவல் தொழில் நுட்பம்.
technology lab : தொழில் நுட்ப ஆய்வுக் கூடம்.
technology transfer : தொழில் நுட்ப மாற்றல் : இருக்கின்ற தொழில் நுட்பத்தை நடப்பு சிக்கல் அல்லது சூழ்நிலைக்குப் பயன்படுத்துதல்.
technophile : தொழில்நுட்ப ஆர்வலர் : வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் உற்சாகத்துடன் ஆர்வம் செலுத்தும் ஒருவர்.
tech writer : தொழில்நுட்ப எழுத்தாளர் : வன்பொருள் அல்லது மென்பொருளுக்கு ஆவண விவரம் எழுதுபவர்.
telco : டெல்கோ : தொலைபேசிக் குழுமம் எனப் பொருள்படும் Telephone Company என்பதன் சுருக்கச் சொல். பொதுவாக, இச்சொல் இணையச் சேவைகளை வழங்கும்
tele : தொலை : தொலை விலிருந்தோ அல்லது தொலைபேசி மூலமோ செய்யப்படும் இயக்கம்.
telecine : தொலைத் திரைப்படம்.
telecom;தொலைத் தொடர்பு.
tele-commerce : தொலைவணிகம்.
telecommuniting : தொலைத் தகவல் தொடர்பு கொள்ளுதல் : அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் தொலைத் தகவல் தொடர்பு மூலம் வீட்டிலிருந்தே பணியாற்றுவது.
telecommunication : தொலைத் தகவல் தொடர்புகள்;தொலைத் தொடர்பு : தகவல் தொடர்புக்