பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இனி பத்திரிகை அபிப்பிராயங்களைப் படியுங்கள் ஆனந்த விகடன் : 'ஸ்ரீ சத்தியமூர்த்தியின் வாழ்க் கையிலிருந்து சில ருசிகரமான சம்பவங்களும் அவ ருடைய பிரசங்கங்களிலிருந்து சில முக்யமான பகுதி களும் சேர்க்கப்பட்டிருப்பதால் இப்புத்தகம் படிப்ப தற்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.' கல்கி : ' புஸ்தகம் வெகு கச்சிதமாக அமைந்திருக் கிறது.' பாரத தேவியில் வ. ரா : ........... பல்வேறு துறையில் சேவை செய்த பெரியாரின் நினைவு தமிழர்களின் உள்ளத்தில் ஊறிப்போவதற்காக விவேகசிந்தாமணி' பிரசுரகர்த்தர்கள் இப்புத்தகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு விவேகசிந்தா மணியார்க்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.' தினமணி : ' தமிழ் நாட்டின் ஒப்பற்ற தலைவரைப் பற்றி இதர தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என் பதை வாசித்துப் பாருங்கள்.' சுதேசமித்திரன் : ' அரும் தலைவரைப்பற்றி அருமை யான கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன.' நாரதர் : ' இச் சிறு புத்தகத்தை சத்தியமூர்த்தி தமிழ் நாட்டிற்குச் செய்த சேவைக்கு பிரதியாக ஏற்படுத்த வேண்டிய அழியாத ஞாபகச் சின்னங்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.'