பக்கம்:கலாவதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) r க லா வ கி. 163


விகடவசகன்.-ஏன்? அவ்வளவுதான? இன்னுங் கேளுங்கள். சொல்லுகின் றேன். அவர் நம்முடைய மக்கிரி மேகாகிதியார் குமார் குலார்ககாை முன்ன ரனுப்பிவிட முயன்றும் முடியவில்லை. பிறகு தாமே தனியாய்ப் புறப்பட்டுப் போளுர். சயதுங்கன்:--இஃதென்னே? விக்கையாயிருக்கின்றதே ஒகோ! அதுதானே நம்முடைய மக்தி மேதாகிதியார் அவசரமாய்க் கிருகத்திற்குப் போன தன் காரணம்? விகடவசன்:-பின்னே வேறென்னே மகாராஜா!


等 מן சயதுங்கன்:-கம்முடைய சுகசரீாரா குலாந்தகரைக் கொல்ல முயன்றனர்?


ஆச்சரியம் ஆச்சரியம்!! விகடவசகன்:-ஆமாம்! தங்களுடைய சுகசரிார்தாம்! இவை எல்லாவற்றிற்


கும் மூலகாரணம் தங்களருமைப் புதல்வி கலாவகியம்மையே! சயதுங்கன்:--இஃதென்னே? விேர் கூறுவது விநோதமா யிருக்கின்றதே! விகடவசகன்:-எல்லாம். விநோதமாய்த்தா னிருக்கும், அது கிற்க, கங்கள்


மகள் ஏன் அவ்வளவு அழகுள்ளவளா யிருக்கின்ருள்? சயதங்கன்-அதனுலென்னே? விகடவசகன்:--ஒன்றுமில்லை.-ஒருவரிறக்தனர் மற்ருெருவர் குத்துண்ட டனர் முன்கு மவர் தற்கொலைபுரிய முயன்றனர்!--அவ்வளவுதான்! மகாராஜ: - -


சயதங்கன்: -ஆஃெதப்படி யிருக்கக்கூடும்?


விகடவசன்:-எப்படி யிருக்கக்கூடுமா? யான் சொல்லுகின்றேன். சிறிது கேட்டருளுங்கள். அழகு ஆசையை விளக்கும்; ஆசை முயலுமாறே வும்; முயற்சியில் இடையூறு பலவெதிர்ப்படும்; இடையூறகற்றுழி யிறு திபு மெய்தும் என்னும் சுபாவ கியமத்தின்படியே யாவும் கிகழ்ந்தன.


சயதுங்கன்-அந்தச் சுபாவகியம மிருக்கட்டும்; விேர் சுகசரி சிறந்தனரென் அாைத்தீனே அஃதெப்படி? அதைச் சொல்லுமென்ருல் என்னவெல் லாமோ பேசுகின்றீரே!


விகடவசநன்:-ஒ! தங்கள் ஆணேயின் வண்ணமே சொல்அகின்றேன்:-கம்மு டைய சோதிபதி சிதாகக் கர்மீது நமது கலாவதி அன்புகொண்டிருக் கின்றன ளென்பதையுணர்ந்த குலாந்தகன், தான் அம்மாதாசியை மணந்துகொள்ள வெண்ணிச் சிதாக்கர்தம் முடைகளைத் திருடியெடுத்து அவர்போல வேஷம்பூண்டு நமது கலாவகிக்காரிகையைச் சக்திக்குமாறு வசந்தச் சோலைக்கட் சென்றனன்!


சயதுங்கன்-அதற்கென்?


వెFIFFజెమ్స్లో,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/164&oldid=654137" இலிருந்து மீள்விக்கப்பட்டது