பக்கம்:கலாவதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

襄g வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய ខ្ទ័ மேதாநிதி:--இராசசிகாமணி! முன்னர் யாவைத்தவண்ணமிேபாண்டியன் பகைவனுயினும் அவன் மகனுக்கே நம் குலக்கொடி கலாவதியைக் கொடுத்த லெவ்விதத்தினுமுத்தமமென்று தோன்றுகிறது. மற்றை யாவரும்;--அதுவே யுத்தமம் அதுவே யுத்தமம்! . தயதுங்கன்:-அஃதே யென்போசனையும், ஆயினும் நமது குழந்தை கலாவதியி னிஷ்டத்தையும் அதுசரித்தித்தான் ஒருறுதிக்கு வாவேண்டும், சரி. ாேமுமாய்விட்ட அறி. -


(சயதுங்கன் போதலும் யாவரும் போகின்ருர்கள்.)


மூன்ருங்களம்.


இடம்: காஞ்சியிற் கோட்டையைச் சார்ந்த வயந்தச் சோலே. காலம்: மாலை. - - பாத்திரங்கள்: சிதாத்தன், சத்தியப்பிரியன். சததியப்பிரியன்:-அப்பா சிதாகந்தா! நாம் மதுரையம்பதியை விட்டு புறப் பட்டு இற்றைக்குச் சற்றேறக்குறையப் பதினேந்து நாளாய்விட்டன. சிதாந்தன்-ஆஃகெங்கனம்: காம் சென்ற இருண்மதிப் பதின்ைகாாள்


திங்கட்கிழமை யன்றே புறப்பட்டனம் இன்று நிறையுவாவன்ருே? கத்தியப்பிரியன்:-ஆம் மெய்யே! அற்ருயிற் பதினறு நாளாயின. இன்றைக்குப்


பதினேழாதாளாம். - - சிதாநந்தன்:-எங்காடோ இது? சத்தியப்பிரியா! நீ யிதனே யறிவைகொல்? சத்தியப்பிரியன்:-யேனே! சிகாந்தா இஃதென்னே? நாம் வழிபிழைத்து வந்துவிட்டனம் போலும் கின்றத்தையார் எங்காட்டிற்குப் போத லொழிக வென்றனரோ அந் நாட்டிற்கே முதற்கட் பேர்ந்தனமே! சிதாநந்தன்:-என்ன? சோனுட்டிற்கோ வந்துவிட்டனமென்று கினைக்


கின்றன? அஃதெப்படி யிருத்தல்கூடும்? . சத்தியப்பிரியன்:--ண்பா! சோளுட்டின் றலைநகர்க்கே வத்துவிட்டனமென்


றெண்ணுகின்றேன். இதோ இக்கரத்தைப் பார்த்தியோ?


- (பாடுகின்ருன்) * கானமர் கூந்தல் வானா மகளி


ரிருந்து நாடொறும் விருக்காட் டயரு மாடங்க டோறு மாடுங் கொடிகளைக் கண்டுதம் மினமென மஞ்ஞைகளாலலுஞ்


  • மயக்கவணி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/49&oldid=654023" இலிருந்து மீள்விக்கப்பட்டது