பக்கம்:கலாவதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியப்பிரியன்:-என்ன? சிதானந்தா! (பாடுகின்றன்.)


t போற்கலத் தாட்டிப் புறங்களினு காய்பிற -


ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கு - மச்சீர் பெருமை புடைத்தாக் கொளினுங் கீழ் செய்யுங் கருமங்கள் வேறு படும்.” . (94)


என்பதையுணர்ந்த கூேட இவ்வாறு பேசுகின்றனே! உனக்குத் தெரி யாக தொன்றுமில்லையே! அப்படி யிருக்க உனக்கிஃதேன் தெரிய வில்லை ? - காமிருவரும் அவர்கள் வருகின்றதற்குச் சிறிதுநோம் முன் னரே வயக்கச் சோலேக்குப்போய்க் காத்துக்கொண்டிருந்து குலாந்தக ல்ை உன்னுயிர்க் கலாவதிக்கு ஒருவிதக்கேடும் உருவண்ணம் நாம் என் தடுத்தல் கூடாது?


சிதாந்தன் :-ஆ! அப்படியே செய்வோம். (தனக்குள்) அப்பொழுது என் னருமைக் கலாவதிக்கிள்ளேயுடன் கொஞ்சி விளையாடி நெஞ்சம் ஆறு


வேன் !


சத்தியப்பிரியன்:-மற்றைப்படி நாம் நித்திாைசெய்யும் நாழிகையாயிற்று. இனிமேற்றுாங்கவேண்டும், காம்போவோம் வா.-(மெளனம்) என்ன? சிதாகத்தா! நீ யிப்பொழுது வருகின்றனயோ இல்லையோ?


சிதாகந்தன் :-அப்பா! சத்தியப்பிரியா! எனக்குத் தாக்கமேவாவில்லை. ேேவண்டுமென்ருற் போய்த்துங்கு எனக்குத்துக்கம் வந்தவுடனே வருகின்றேன்.


(சத்தியப்பிரியன் போகின் முன்.


(சிகாநந்தன் உலாவிக்கொண்டே பாடுகின்றன்.)


அம்புலியே கின்மை மிடுகுறியென் நேபலரு மறையா கிற்பச் t


செம்பவள வாயாரைத் தோயார்கா எணக்குறியாச்


செப்பா கின்ரு


ரும்பருலா மம்புல்லி யாதலினு மென்றுணகட்


டொருமான் கண்டு


பாட்டு. 94. சீர் = ஈண்டுஉவமவுருபு. இலக்கணவிளக்க முடையார் தமது, அணியியல் 28-ஆம் குத்திரத்துட் இன்னனபிறவும் என்றதன்க ணடக்கிக்கொள்ளுமாறு கூறியிச் செய்யுளையேயதற்குதாாணமாகவுங் காட்டுதல் காண்க.


t காலடியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/78&oldid=654051" இலிருந்து மீள்விக்கப்பட்டது