பக்கம்:கலாவதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8?: வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (rழ்



குலாந்ததன்:-யான் மத்திரியார் குமாாளுகையினலே யிருக்கலாம். நீங்கஇரல்:


லாம் அன்னியர்களே: - - சத்தியப்பிரியன்-என்? யாங்களும் மந்திரியார் விருந்தாளிகள் தாமே குலாந்தகன்-சரி. நீங்களிப்போது போகப் போகின்றீர்களா இல்லையா? சிதாங்தன்:-அதுதான் யானப்போதே சொன்னேனே! யாங்களிப்போது: போகப் போகின்றதில்லை. - குலாந்தகன்-அடேயப்பா நீங்கள் போகாமற்போகுல் நான் போய்விடுகின்


" றேன்! நீங்களில்விடமிருந்து அவதைப் படுங்கள்! எனக்கென்ன? சிதநந்தன்-உமக்கொன்றுமில்லை. நீர் சுகமாய்ப் போய் வாரும். - குலாந்தகன்:-(தனக்குள்) நீர் இங்கே சம்பங்கிக்கொடி மண்டபத்திலே யிருந்து விட்டதஞலே கலாவதி யிவ்விடத்திற்கே வருவாளென்று கிணத்தீரோ: எம்முடைய மாகதம் காம் இவ்விடத்தில்லாதிருப்பதைத் தெரிந்தவுடனே எங்கே நம்முடைய குலாந்தகள் எங்கே நம்முடைய, குலாந்தகர் என்று தேடிக்கொண்டுவந்து நாம் இருக்குமிடத்திற் கலாவதி யைக் கொண்டுவந்து விடாமற் போகிருளா? பார்த்துக்கொள்வோம். - (குலாந்தகன் போகின்ருன்). சிதாருந்தன்:-அப்பா சக்தியப்பிரியா இத்தகைய முடனே யானெங்குங்


கண்டதில்லை. - சத்திய்ப்பிரியன்:-மூடனுயிருக்காலும் எவ்வளவு கந்திரமப்பா ஆச்சரியமா


யிருக்கின்றதே! சித்ாநந்தன்-எனக்குத் தோன்றுகின்ற மட்டில் இஃதவனது சொந்தயுத்தியா பிருக்கமாட்டாது. யாராவது சொல்லித்தான் இவனின்னணஞ் செய், திருக்கல்வேண்டும். அன்றி இவனுக்கிவ்வளவு தந்திரமாவு திருத்து, வாவது: அஃதிருக்கட்டும். சத்தியப்பிரியா! யாம் நேற்றிவ்விடத்திற் கண்டெடுத்த அப்பட மெங்கே? - x சத்தியப்பிரியன்-உன்னிடத்திலே தானே கொடுத்தேன்! நாம் சோலைக்கு


வரும்போதுகூட உன்னிடத்திற் கண்டேனே!


சிதாநந்தன்.-ஆமாம். எங்கு வைத்திருக்கின்றேன்? (உடைகளிற்றேடு கின்ருன்) அம்ம! இதோ இருக்கின்றது. இது நிற்க. சத்தியப்பிரியா! நீ சென்று இந்தக் குலாந்தகன் அவ்விடம் போயினனே!" அங்கே - யென்னசெய்கின்றன னென்று பார்த்துக்கொண்டு அவ்விடமே யிரு. யா னிவ்விட மிருக்கின்றேன். மற்று அவ்விடத்தி லேதேனும் விபரீதம் நடக்குமாயினுடனே யென்னை யழைத்தி ! சத்தியப்பிரியன்:-இளவரசே! உன்னேவிட்டுச் சிறிது கோமும் பிரியாக யான். இப்பொழுது உன்னத் தனியேவிட்டுப போகல்வேண்டுமே! எவ்வணம்: .பிரிந்து நிற்பேன்! இது பகையரசன் நகாாயிற்றே!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/83&oldid=654056" இலிருந்து மீள்விக்கப்பட்டது