இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொருட்பட்டி அமைப்புக் குழுவினர்
தமிழ்
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், (தலைவர்). எம்.ஏ., பீ.எல்., எம்.ஓ.எல்., சென்னை. |
டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார், எம்.ஏ., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
ரா. பி. சேதுப்பிள்ளை, பீ.ஏ., பீ.எல்., தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
வித்துவான் ஜீ. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., பீ.எல்., தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். |
டாக்டர் மு.வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டீ., தமிழ்ப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டி. வீ. சதாசிவ பண்டாரத்தார், தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். |
டி. எஸ். நடராஜ பிள்ளை , பீ.ஏ., பீ.எல். அட்வொக்கேட்டு, சென்னை.
உயிரியல், தாவரவியல், விலங்கியல், புவியியல்
டாக்டர் எஸ். ஜீ. மணவாள ராமாநுஜம், (தலைவர்). எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ.ஐ.சீ., எப் இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
டாக்டர் பால் ஞானப்பிரகாசம் டவ்வி, எம்.ஏ., எம்.எஸ்ஸீ ., எல்.டி., எப். ஜீ.எஸ்., புவியியல் நிபுணர், பாரி அண்டு கம்பெனி, ராணிப்பேட்டை. |
டி. என். முத்துசுவாமி, எம்.ஏ.,எப்.ஏ.எஸ்ஸீ, புவியியல் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
எம். எஸ். சபேசன், எம்.ஏ., எல்.டி., காலஞ்சென்ற தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை. |
பா. பானல், எம். ஏ., விலங்கியல் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை. |
டாக்டர் டி. எஸ். சதாசிவன், எம். எஸ்ஸீ., பிஎச்.டீ. (லண்டன்), எப் ஏ எஸ்ஸீ.. டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. |
டாக்டர் கே. ஆர். வெங்கடசுப்பன், எம்,எஸ்ஸீ., பிஎச்.டீ., தாவரவியல் பேராசிரியர், கிறிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை. |
சீ. பி. ஞானமுத்து, எம்.ஏ., டீ.. எஸ்ஸீ ., டைரக்டர், விலங்கியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
காட்டியல்
எம். கே. நாயர், ஐ.எப்.எஸ்., (தலைவர்). முன்னாள் பிரதம காட்டிலாகா அதிகாரி, சென்னை. |
என். திருமூர்த்தி , பீ.ஏ. (ஆக்சன்), ஐ.எப்.எஸ்., காட்டிலாகா அதிகாரி, குடகு |
வீ. என். சேஷகிரி ராவ், காலஞ்சென்ற காட்டிலாகா அதிகாரி, சென்னை. |
எம். சீனிவாசராகவன், ஓய்வுபெற்ற காட்டுவளர்ப்பு அதிகாரி, சென்னை. |