பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

Co-operative bank  : கூட்டுறவுப் பாங்கு.

Co-operation  : கூட்டுறவு.

Co-operative Credit Societies : கூட்டுறவு கடன் சங்கங்கள்.

Co-operative Producers' Societies  : உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள்.

Co-operative store : கூட்டுறவுப் பண்டசாலை.

Co-partnership shares : தொழிலாளி இலாபப் பங்குமுறை.

Copyright : நூலுரிமை (காப்பிரைட்).

Cornering (stock-exchange)  : விற்பனைப் பண்டமுடக்கு.

Corporation : கார்ப்பரேஷன்.

Correspondence : கடிதப் போக்குவரவு.

Cost account  : அடக்கவிலைக் கணக்கு.

Cost account, process  : செய்முறை அடக்கவிலைக் கணக்கு.

Cost account, operating  : நடைமுறை அடக்கவிலைக் கணக்கு.

Cost account, output  : உற்பத்தி அடக்கவிலைக் கணக்கு.

Cost  : செலவு, அடக்கவிலை.

Cost, marginal : இறுதி நிலைச் செலவு.

Cost, fixed : மாறாச் செலவு.

Cost, variable : மாறுஞ் செலவு.

Cost, prime  : முதன்மைச் செலவு, மூலச்செலவு.

Counterfoil  : கவுண்டர்பாயில்.

Countermand of cheque  : செக்குத் தடையாணை.

Countersign : துணையொப்பம்.

Countervailing duty  : பாடுசெய்வரி, சமனாக்குவரி.

Coupon  : கூப்பன் (வெட்டுச் சீட்டு).

Cover note : ஆதாரச் சீட்டு.

Credit : நாணயம், கடன்.

Credit balance  : வரவு இருப்பு.

Credit control  : கடன் கட்டுப்பாடு.

Credit note  : வரவுக் குறிப்பு.

Creditor : கடனீவோன்.

Crossing : கீறல், கோடிடல்.

Crossing, general : பொதுக்கீறல்.

Crossing, not-negotiable  : செலாவணித தடைக் கீறல்.

Crossing, special : சிறப்புக் கீறல்.

Cross reference : குறுக்குக் குறிப்பு, எதிர்க் குறிப்பு.

Cum dividend : இலாப ஈவு உள்பட.

Cumulative preference shares : குவிவுச் சலுகைப் பங்குகள்.

Current account : சுங்கத் தீர்வை .

Customs Bill of Entry : சுங்கச்சாவடி.

Customs duty : வாணிக வழக்கு.

Customs House : சுங்க அதிகாரிப்பட்டியல்.