பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

Calms, belt of ..... அமைதி வளையம்
Calving (ice bergs) .... மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம்
Canoes .... ஓடம்
Canya .... க்கேனியான் [குறுகிய பள்ளத்தாக்கு]
Capillarity .... மயிர்த்துளைத் தன்மை
Capture .... கவர்வு
Captor stream .... கவரும் ஆறு
Caravan Route .... சாத்து வழி
Carbomaceous .... கரியுள்ள
Carboniferous .... நிலக்கரி தரும்
Cartogram .... குறிப்புப் படமேப்பு [குறிப்புத்தலப்படம்]
Cartography .... (தலப்படக்கலை) மேப்புக்கலை
Cascade .... அருவி வீழ்ச்சி
Cash crop .... விற்பனைப் பயிர்
Cassiterite .... க்காஸிட்டரைட்டு
Catchment-basin .... வடிகால்
(drainage area)
Cauldron, subsidence... கொப்பரைத் தாழ்வு
Causeway ... ஆற்றுச் சறுக்கை (ஆற்றிடைப்பாதை)
Cellotype lettering ... செல்லோட்டைப்பு எழுத்துக்கள்
Cellulose ... மரத்தாது
Centering ... மையம் காணல்
Centrifugal ... மையம் விலகும்
Centripetal ... மையம் நாடும்
Census ... சென்ஸஸ் (மக்கள் கணிப்பு)
Cephalic Index ... மண்டை விகித அளவு
Ceramics ... பீங்கான் சாமான்கள், கோப்பைச் சாமான்