41
Precipitation evaporation ratio : மழை வீழ்ச்சிக்கும் ஆவியாதலுக்கும் உள்ள விகிதம்
Pre-frontal : வளி முகத்திற்கு முற்பட்ட
Pre histotic settlement : வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட குடியிருப்பு
Pressure : அழுத்தம்
Primary : முதன்மையான
Primates : மனிதனுட்பட்ட உயர் உயிரினம்
Prime meridian : முதல் நெடுங்கோடு; பிரதான தீர்க்கரேகை
Primeval : தொல் பழங்காலத்திய; நாகரிகமற்ற
Prognathous : முகரை நீண்ட
Profile, relief : குறுக்கு வச நிலத் தோற்றம்
Preglacial : பனியுகத்திற்கு முந்திய
Pro-gradation : [கடற்கரை மணல் படிந்து] சரிவு குன்றல்
Projection (map) : மேப்பு [தலப்படக்] கோட்டுச் சட்டம்
Projected profiles : முறையே மறையும் குறுக்கு வசப்படத் தொகுதி
Proportional symbol : அளவில் வேறுபடும் குறி
Psychrometer : சைக்க்ரோமீட்டர் [ஈரப்பதமானி)
Pteropod ooze - ட்டெரோபாட் சேறு
Pumice : பமிஸ்கல் [எரிமலைக் குழம்பு நுரைக்கல்]