பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6


Carbon compounds .. கரிம கூட்டுப்பொருள்கள்.

Carbon dioxide .. கரியமில வாயு, கார்பன் டையாக்ஸைடு.

Carbon disulphide .. கார்பன் டைசல்ஃபைடு.

Cardamom .. ஏலக்காய்.

Cartilage [Strong elastic tissue later changes to bone] .. குறுத்தெலும்பு (நீலமீட்புத் தன்மையுடைய வலிய திசுக்களால் ஆனது, பின்னே எலும்பாவது.

Casein.. பால்-புரதம், க்கேசீன்.

Cast iron .. வார்ப்பிரும்பு.

Castor oil .. ஆயணக்கெண்ணெய்.

Carbon Carbonates .. கார்பனேட்டுகள்.

Carbon black .. கரிக் கறுப்பு, கரி நுண்துகள்.

Carbon monoxide .. கார்பன் மோனாக்சைடு.

Carbon tetrachloride .. கார்பன் ட்டெட்ராக்க்ளோரைடு

கார்போ ஹைட்ரேட்டுகள், மாவுப் பொருள் க்கார்பாலிக் அமிலம் மிகுவிக்கும் வினை; (ஊக்குவினை) Carbohydrates .. கார்போ ஹைட்ரேட்டுகள்.

Catbolic acid .. க்கார்பாலிக் அமிலம்.

Catalysis [acceleratton or retardation of reaction due to presence of a catalyst] .. மிகுவிக்கும் வினை (ஊக்குவினை)

Catalysis, induced .. தூண்டு மிகைவி, தூண்டு ஊக்கம்.

Catalyst .. ஊக்கி, தளர்கிளர், மிகைவி, வேகம் மாற்றி.

Catalyst, negative .. தளர் மிகைவி, தளர் ஊக்கி .


Catalyst, positive .. கிளர் மிகைவி, கிளர் ஊக்கி.

Caustic potash .. க்காஸ்டிக்ப் பொட்டாஷ் (பொட்டாஷ் காரம்) .