பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16


Gel .. ஜெல், கூழ்.

Gelatine .. ஜிலட்டின் (ஊன் பசை).

Geology .. நில அமைப்பியல், நில உட்கூற்றியல்.

Geometric shape .. ஜாமெட்ட்ரிக் வடிவம் (சீரான வடிவம்),ஜியோமிதி வடிவம்.

German silver .. ஜெர்மன் சில்வர்.

Geyser .. வெந்நீர் ஊற்று.

Glass wool .. கண்ணாடி மஞ்சி.

Glazing .. மெருகிடல்.

Glucose .. குளுக்கோஸ்.

Gluten .. மாப்புரதம்.

Glycerides .. கிளிசரைடுகள்.

Glycerine .. கிளிசரின்.

Granite .. கருங்கல்.

Graphite .. பென்சில் கரி, கிராஃபைட் கரி.

Green manure .. பசுந்தாள் உரம்.

Grinding wheel சாணைச் சக்கரம்.

„ stone. .. சாணைக் கல்.

Ground glass .. தேய்த்த கண்ணாடி.

Gum .. கோந்து.

Gum benzoin .. சாம்பிராணி.

Gun cotton .. வெடி பஞ்சு.

Gun Powder வெடி மருந்து.

Gypsum .. ஜிப்சம், (சுண்ணாம்பு சல்ஃபேட்)

H

Hard Glass (potash glass).. வன் கண்ணாடி.

Hardwater, Permanent .. வன்னீர், நிலை வன்னீர்.

„ temporary .. மாறு வன்னீர்.

Heavy chemicals .. தொழிலியல் ரசாயனப் பொருள்கள் .