பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26


Plating .. முலாம் பூசுதல்.

Pneumatic .. காற்றாலியங்கும்.

Polymerise .. ஓரின மூலக்கூற்றுத் தொகுதி.

Polysaccharides .. பன்மைச் சேக்கரைடுகள்.

Polystyrene resins .. ப்பாலிஸ்ட்டைரீன், பிளாஸ்டிக்குகள்.

Polythene .. ப்பாலித்தீன்.

(alkathene) .. ஆல்க்கத்தீன்.

Polyvinyl plastics .. வினைல் பிளாஸ்டிக்குகள்.

Potash glass .. பொட்டாஷ் கண்ணாடி.

Potassium permanganate .. பொட்டாஷிய ப்பர்மாங்கனேட்டு.

Potassium chloride .. பொட்டாஷிய க்குளோரைடு.

Power alcohol .. எரி சாராயம்.

Preservation .. பாதுகாப்பு.

Preservative .. பாதுகாக்கும் பொருள்.

Primary .. முதல்நிலை.

Procedure .. செயல் முறை.

Process .. செய்ம்முறை.

Producer gas .. கரி வாயு.

Product .. உற்பத்திப் பொருள்.

Prontosil .. ப்ப்ராண்ட்டோசில்.

Propellant explosive .. உந்து வெடி.

:Protein' .. புரோட்டீன், புரதம்.

Pulverised .. பொடித்த.

Pumice .. நுரைக்கல்.

Pangent .. நெடியுள்ள.

Purification .. தூய்தாக்கல்.

:Purple' செந்நீலம்.

Putty .. மக்கு.

Pyorrhea .. எயிறழற்சி.