பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35


W

Water gas (Hydrogen) .. நீர் வாயு, நீரகம்.

Water glass (Sod. silicate) .. சோடிய சிலிக்கேட்டு.

Water, Acidulous .. அமில நீர்.

Water, Alkaline .. கார நீர்.

Water, Ferruginous .. அய நீர்.

Water, Hepatic .. கந்தக நீர்.

Water, Mineral .. கனிம நீர்.

Weed killer களை கொல்லி.

Weighting .. நிறையூட்டல்.

Welding .. இணைப்பு, இணைத்தல், உருக்கி இணைத்தல்.

White arsenic .. வெள்ளைப் பாஷாணம்.

White lead .. ஈய வெள்ளை.

Wood pulp .. மரக்கூழ்.

Wood (alcohol) spirit .. மரச் சாராயம்.

Wrought (soft) iron .. தேனிரும்பு.

X

X-ray .. எக்ஸ் கதிர் .

Y

Yeast .. ஈஸ்ட்டு (காடிச் சத்து)

Z

Zeolite .. சியோலைட்.

Zinc sulphide .. ஜின்க் சல்ஃபைடு.

Zinc white .. நாக வெள்ளை.

Zinc oxide .. ஜின்க் ஆக்சைடு.

'Zymase .. சைமேஸ் (என்சைம் வகை).