காட்சி-4) கள்வர் த்லேவன் 49 பிராணநாதரைப்பற்றி ஏதாவது சமாசாரம் வக்ததோ ? யாரையோதேட விட்டிருக்கின்றதாகக் கூறினயே ? சு. மெள்ளப்பேசு. ஒரு சமாசாரமும் வரவில்லை. நான் அனுப்பி யிருக்கின்ற ஆட்களில் ஒருவனும் திரும்பிவர வில்லை இன்னும். செள ஐயோ! அவருடைய முகத்தை நான் தினம் ஒரு முறை யாவது பார்த்துக்கொண்டிருப்பேயிைன் இந்தச் சிறைச் சாலையில் நான் படும் துயர மென்பதையும் பாரேனே ! அப்பொழுது இந்தச் சிறைச்சாலேயே எனக்கு சுவர்க்க மாகும்.-ஏது, இனி நான் அநேக நாள் ஜீவித்திருப்பது கடினம். என் உயிரை அப்பொழுதே விட்டிருப்பேன், ஆயினும் இக் குழவியைப்பற்றியும் பாலசூரியனைப்பற்றி யும் இத்தனைகாலம் உயிர்தரித்து வந்தேன்-அம்மா, சுசங்கதா, நீ எனக்கொரு உதவிசெய்வாயா? சு. அம்மா, என்னல் முடியுமானல் செய்கின்றேன். - செள. இந்தச் சிறைச்சாலையைவிட்டுத் தப்பிப்போக மார்க்க மில்லையா? - - - - - - - சு. அம்மா, நான் முன்பே அதையும் யோசித்துப் பார்த் தேன் எனக்கொரு மார்க்கமும் தோற்றவில்லை. நான் இசளரியகுமாரன் உத்திரவு பெற்று இங்குவந்து போவதே கடினமாயிருக்கின்றது ; கான் என்ன செய் வேன் ? . +. - • . . . . . . . . . .” - . . . . . . செள. அம்மா, நீ என்னைப்போலொரு பெண்தானே, உனக்கு மேன் எங்கள் மீது இரக்கமில்லாமற்போயிற்று சு. (எழுந்திருந்து) அம்மா, அப்படி கூறவேண்டாம். இதோ நான்ப்ோய் கடைசிமுறை செளரியகுமாரனுடன் பேசிப் பார்க்கின்றேன்; ஆயினும் அவன் இரங்குவான் என்று நான் நினைக்கவில்லை. பிதள் இறந்து இரண்டு தினங்க ளாவதற்கு முன் தனக்குப் பட்டாபிஷேகம் செய்து கொண்டபாபிக்கு கருணையெங்கிருந்துவரும் ஆயினும் உனக்கொன்று சொல்லுகின்றேன். சீக்கிரத்தில் உன்னை இச்சங்கடத்தினின்றும் நீக்கி உன் பர்த்தாவுடன் சேர்த் தாவது வைப்பேன் அல்லது நாளுவது இம்முயற்சியில் இறப்பேன், என் வார்த்தையின் உண்மையைப் பார். (ப்ோகிருள்) - செள அம்ம்ா, உன்னே சுவாமி காப்பாற்றுவார்!-ஐயோ ! பாற்கடலில் அமிர்தத்திற்குமுன் விஷம் உதித்தாற் உனக்குமுன் செளரியகுமாரன் உதித்திருக்கின் ை! - తీuత994949 கண்விழித்து எழுந்திருக்கின்சன்! 7 ...' --
பக்கம்:கள்வர் தலைவன்.pdf/53
Appearance