பக்கம்:கழுதை அழுத கதை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ശ്ലേു് ജ്ഞു്

திட்டமிட்டோர் கொள்கையினைத்

தேர்ந்துகொண்டோர் ஈங்கதனை 1770 ஒக்கச் செயற்படுத்த

ஒரா யிரந்துயரில் மிக்க மிதந்தாலும்

மேன்மையதற் குண்டெனலாம்!

என்தாய்க் கழுதையம்மை

ஏன்பட்டார் வெந்துயரம்? தன்றன் நலத்துக்கா

தாம்துயரம் பட்டார்கள்? காதலிலே மூழ்கிக் .

கடுந்துயரம் கொண்டாரா? 1775 மோதலிலே தம்பகையால்

மூண்டதுயர் பட்டாரா?

மக்களெனும் மேம்பட்ட மாந்தப் பிறவியிடம் தக்கவொரு முன்னேற்றம்

தாம்காணாப் போதினிலே அன்னவொரு கூட்டத்தை

ஆழ வெறுத்தொதுக்கித் தன்னேர் உரிமைக்குத்

தாம்துணிந்து பாடுபட்டார்! 1780

"வாழப் பிறந்துவிட்ட

வல்லுயிர்கள் அத்தனைக்கும் சூழும் நலன்களிலே

சொத்துரிமைக் கும்மேலாய்

168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/209&oldid=666422" இலிருந்து மீள்விக்கப்பட்டது