பக்கம்:கழுதை அழுத கதை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഭു മമ്മൂ

-என்றே கழுதைத்தாய்

ஈன்றுதந்த குட்டியெனும் வென்றி இளஅமைச்சர்

வீங்குகின்ற துன்புணர்வால், 1810 திக்கித் தவித்துத்

திசைந்து மனம்நெகிழ்ந்து விக்கிவிக்கி யாரும்

விளக்கவிய லாப்பொருளில் நீண்ட ஒலியெழுப்பி

நீணிலமும் வானகமும் பூண்ட உயிர்க்குலமும்

பொங்கி அதிர்வுறவும் உள்ளம் கரைந்துருக

ஊனும் உருகிடவே 1815 வெள்ளமாய்க் கண்ணிரும் வீழ விசித்தழுமே!

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/212&oldid=666425" இலிருந்து மீள்விக்கப்பட்டது