உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமை வேண்டா 鷺 பற்பல பாடல்கள் காணுேம் தைந்தன. சிற்சில, சீரில சிற் சில, கவிதையை மறைத்தோம், கவிஞனைக் குறைத்தோம், பாரதி முகத்தில் படரும் மீசையை (ாஉடு): நறுக்குந் தொழிலில் நாம்புகல் நன்ருே ? | கத்திரி வேலை காட்டுதல் தீமை ; உலகம் பழிக்கும் ; ஒங்குயர் கவிஞன் கண் 8ணக் குத்துங் கயமை வேண்டா வாழிய உலகு அவனை உணர்வோம் அவன் வழி நடப்போம் (ாகD) நாடும் மொழியும் நலம்பெறச் செய்வோம் வாழிய பாரதி ! வாழிய தமிழ்மொழி ! வாழிய தமிழினம் வாழிய ! வாழிய தமிழகம் வாழிய உலகே ! 33