பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறியர் அழுக்காறும் அவா வெகுளி இன்ச்ை சொல்லும் அகற்றியநன் மனத்துக் கண் மாசொன் றின்றி ஒழுக்கமுயிர் என ஓம்பி அறமே போற்றி உள்ளத்தாற் பொய்யாமல் ஒழுகி என்றும் வழுக்காமல் குண மென்னும் குன்றில் ஏறி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நெஞ்சில் தழைக்கின்ற செந்தண் மை பூண்ட ஒன்ருல் - தகவுடைய அந்தணராய் விளங்கி நின் ருர் (சு) நாவதற்ை சுட்டவடு ஆரு தென்ற திறமுணர்ந்து நாகாத்தார் யாவுங் காத்தார்; காவலரும் ஏவல் செயக் காத்தி ருக்கக் கற்றறிவு பெற்றிருந்தும் பணிவே கொண்டார் ; பாவலர்தம் 'எல்லார்க்கும் பணிதல் நன்ரும்”* என்றவுரை பகுத்துணர்ந்து பெரியார் ஆர்ை; மேவியதோர் தந்நிலையிற் றிரியா தாங்கண் மிகவடங்கி மலையினுமே பெரிதாய் நின் ருர்; (எ) ஒப்புரவு கண்ணுேட்டம் அன்பு வாய்மை உயர் நாணம் இவ்வைந்தால் சால்பு தாங்கிச் செப்பரிய மிகுதியில்ை மிக்க செய்யின் செயற்கரிய தகுதியினுல் அவரை வென் ருர் ; இப்புவியில் ஆணுக்கும் கற்பு வேண்டும் என்ற திரு வள்ளுவனர் நெறியில் நின்ருர் ; தப்பரிய குறள்நெறியிற் சிறிதும் மாருர் தமிழ்ப்பெரியார் திரு. வி. க. நாமம் வாழ்க ! )عےy( 47