பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோட்டுப் பெரியாரும் திரு.வி. க.வும் - இனிதுவப்பத் தலைக்கூடிப் பின்பு கொள்கை வேருகிப் பிரிந்தாலும் உள்ளும் வண்ணம் விலகுதலே மேற்கொண்டார், என்றும் போலச் சீராட்டிப் பேசிடுவார், ஒருகால் ஆள்வோர் சிறைவைத்தார் பெரியாரை என்று கேட்டுச் சாராட்சி நடப்பதுவோ ? சரிந்து மாயும் சமயமிதோ ??’ எனக்கனன்று தலைமை ஏற்ருர் (உச) சென் ஆன நகர்ப் பெருந்திடலில் மக்கள் கூட்டம் சிங்கமெனச் சூழ்ந்திருக்கத் தலைவர் நின்ருர் முன்புறத்தில் துப்பாக்கி வீரர் நின் ருர் முதன்மைபெறும் ஊர்க்காவல் தலைவர் வந்து பின்னின்று மறுப்பாணை தந்தார்; திங்கள் பிழம்பன8லக் கக்கியது கண்டேன் கண்டேன் உன்னுமுனம் உடுக்கையிழந் தவன்கை போல உதவு நட்புக் கிலக்கியமாய் வாழ்ந்து நின்ருர் (2 (5) சொல்வல்ல நல்லறிஞர் காஞ்சி அண்ணு துரை இவர்தம் கருத்துரையை மறுத்து ரைப்பார் வில் விடுக்கும் அம்பெனவே சில கால் தாக்கி விரிவுரைகள் ஆற்றிடுவார்; கேட்டி ருந்தும் நல்லுள்ளம் கொண்ட இவர் நயந்து பேசி "நல்லவரே இவ்விளைஞர் தமிழன்' என்றே சொல் லிடுவார்; அழச்சொல்லி இடித்து ரைக்க வல்லார்நட் பாய்ந்துகொளும் துாய நெஞ்சர் (உசு) 53