பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் புகழ்ந்தார் முயன்றுபெறும் செல்வமெலாம் தமக்குப் பின்னர் முழுஉரிமை புதல்வர்க்கே ஆதல் உண்மை ; அயர்வின்றி இவனுழைப்பால் கண்ட செல்வம் அவனுக்கே சொந்தமெனப் பெரியார் நாவால் நயந்துரைக்கப் பெரும்பேறு பெற்ரு னேனும் நான் சொல்வேன்: பட்டையந்தான் அவற்கே யன்றிப் பயன் முழுதும் நம்மக்கள் துய்க்கின் ருரால் பாடுதும் நாம் பாடுதும் நாம் வள்ளல் பேரே (0.டு) கிலையாமையுணர்ந்தவன் நிலையாமை நிலையாமை என்று சொல்லி * நிறைபொருளைத் தொகுப்பார்கள் வகுத்தல் காணுச் அலைவார்கள் இனுஞ்சேர்க்க மேலும் சேர்ப்பர் ஆலுைம் இன்பமொரு சிறிதுங் கானர் ; அலே ஆழி பல கடந்தே இவனும் சேர்த்தான் அப்படியே வகுத்தளித்தான் தனக்கொன் றில்லான் நிலையாமை நன்குணர்ந்தான் இவனே அன்ருே ? நிலைத்தடிகழ் இன்பமிகக் கொண்டு நின்றன் (சுெ) அவளுேர் கஞ்சன் ! பொருள் கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப் புகழ்கொண்டான்; கொடைசிறிது, சிறிய ஒன்ருல் அருள் பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன் ; அதிலென்ன வியப்புளதோ ? மேலும் அன்ன்ை ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்; உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை, ஆனல் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீந் தானே? வாரிவாரிப் புகழெல்லாம் வைத்துக் கொண்டான் (எை) 60