உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு உலகோடு சமம் வண்மைமிகும் ஆய்தன்ல்ை நமது தெற்கு வடக்கோடு சமமாக நின்ற தென் ருர் ; உண்மையிது ; நானென்று துணிந்து சொல்வேன் : உறங்கினுமோர் கொடைக்கனவே காணும் நம்பன் வண்மையில்ை உலகோடு சமமே என் பேன் ; வடக்கென்ன கிடக் கட்டும் என்று ரைப்பேன் ; பெண்மையுளார் அஞ்சிடுவர் ஆண்மை கொண்டேன் பேசுகின்றேன் பாடுகின்றேன் மறுப்பும் உண்டோ? (உக) மாசு துடைத்தேன் கொடைத்தி றத்தால் புகழ் கொண் டான் பாரி வள்ளல் ; குவலயத்தில் அவன் புகழே விஞ்சக் கண்டு படைத்திறத்தால் முடியரசர் மூன்று வேந்தர் பாரியின் மேல் அழுக்காறு கொண்டு கோட்டைக் கடைத் திறப்பு நிகழாமற் சூழ்ந்து நின் ருர் ; கண்ட பயன் ? மா சொன்றே ! கோட்டை யூரன் கொடைச்சிறப்பால் அரசர் சிலர் அழுக்கா றுற்ருர் மாசுற்ருர் என்கின்ற கொடுஞ்சொற் கேட்டேன் (உ.உ) வள்ளலுக்கு முடியரசர் விளை த்த தீமை வடுவாக அமைந்ததுவே ! உலக மக்கள் எள்ளலுக்கும் பொருந்தியதே ! என்று நெஞ்சில் எழுகின்ற பரிவால் அம் மாசு நீக்க வள்ளல் புகழ் முடியரசன் பேசு கின்றேன், வண்டமிழாற் பாடுகின்றேன், சூட்டு கின்றேன் ; மள்ளர் மிகு படை வலத்தாற் படைத்தார் மாசு ; மகிழ்ந்தளிக்கும் தொடை நலத்தால் துடைத்தேன் மாசு (உக) 62