பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோனெஸ் பீச்சரின் வழக்கு விசாரணை

இந்தக் காலத்தில் திறமைசாலிகள்மிகவும் குறைவாகத் ான் இருக்கிருக்கள். இருபதாம் நூற்ருண்டு மிகுந்த ருமித்தனமாகத் தான் அவர்களேச் சிருஷ்டிக்கிறது. ஜோனெஸ் பீச்சர் ஒரு திறமைசாலி என்பது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயமாகும். அவருடைய கவிதையின் அழகையும் வலிமையையும் பற்றி நான் தீர்ப்புக் கூற முடியாதுதான். ஆயினும், அது அவருடைய வசனத்தை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லே என்பது கிச்சயம். அவருடைய விவிசைட் (ஒரே ஒரு கியாய யுத்தம்) அழகான புத்தகம் ஆகும். அன்பின லும் வெறுப்பினுலும் உங்தப்பட்ட ஒரு கவிஞனின் சிருஷ்டி அது.

2

ஜோனெஸ் பீச்சர் தண்டனையை எதிர் நோக்கி கிற்கிரு.ர். ஏனெனில் அவர் ஆர்வத்தோடு அன்பு செலுத்து கிருர், உக்கிரமாக வெறுப்புக் காட்டுகிருர்,