பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

"பயங்கரமான பரிசோதனை' - லியான்ஸ் நகரில் முந்நூறு பேர் இறந்து போளுர்கள். நகர தண்ணிர் விநியோகக் குழாய்களில் ஒடும் அசுத்தமான தண்ணிரைக் குடித்தது தான் காரணம். "சீட்டாட்டத்தில் மகத்தான கஷ்டம்.” "ககரின் பல பகுதிகளில் அக்ேககொலைகள் நிகழ்ந்துள்ளன. கொள்களக்காரர்கள் செளகர்யமாய் தப்பி ஓடி விட்டார் கள். இங்கு செளகர்யமாய்' என்கிற பதம் கிண்டலாகக் கருதப்படுவதற்கில்லே. கொலைகாரர்கள் தப்பியோடுவதில் அக்கறை கொண்டவர்களின் அனுதாபமாகவே இதனைக் கொள்ள வேண்டும்.

இன்னும் ஏமாற்று, லஞ்சச் சீர்கேடுகள், காமவக்கிர குனங்களால் தூண்டப்பட்டதற்கொலே - கொலே சம்பந்த மான வழக்குகளைப் பற்றிய செய்திகள். உண்மையில், இந்த ஒரு மாத காலத்தில் பிரசுரிக்கப் பெற்ற செய்தி களிலிருந்து மிகவும் குறைவான அளவு தான் நான் தேர்ந் தெடுத்துக் கொடுத்திருக்கிறேன். மீதமுள்ளவற்றிலும் தொண்னுாறு சதவிகிதம் இதே ரகமான குற்றங்களேயும் குற்றப்போக்குகளையும் பற்றிய செய்திகளே யாகும். அவை எல்லாம் மிகச் சுருக்கமாகவும், ஒழுங்காகவும், வர்ணப்பூச்சு எதுவும் இல்லாமலும் தான் கூறப்பட்டிருக் கின்றன. பத்திரிகையாளர் தனது கடைக்குக் கொஞ்சம் உணர்ச்சியோ, பூச்சுமானமோ சேர்க்க வேண்டுமானல், முற்றிலும் புதிய கொடுரமான முறையில் மற்றுமொரு இளம் பெண் வெட்டி வதை செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் ஆகும். அல்லது இது போன்ற ஒரு பலே செய்தி தேவை: டுலல்டார்ப் நகரவாசியான கொலே காரன் கூர்ட்டன் (இவன் ஒரு தொழிலாளி) என்பவன் தான் 53 குற்றங்களைச் செய்திருப்பதாக முதலில் வாக்கு மூலம் கொடுக்கிருண். பிறகு, எல்லாம் சும்மா விளையாட் டாகச் சொன்ன வெறும் பேச்சு என்று இவை