பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

என்ருலும், நான் சேவை புரிவது சாத்தியமாகத் தான் இருந்தது. (ஆல்ை இந்தக் கட்டுரை விஷயத்துக்கும் அதற்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.)

கியூயார்க் பத்திரிகைகளின் ஆச்சர்யகரமான ஆற் றலேப் பற்றி எனக்கு விளக்குவதில் அங் கிருபர்கள் முனைந்தார்கள். அவர்கள் சில உதாரணங்கள் தங்தார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்ற பரோபகாரியான ஒரு சிமாட்டியை ஒரு பத்திரிகை குற்றம் சாட்டியது. அந்த அம்மையார் அநேக விபசார விடுதிகளே கடத்தி வருவதாக அது எழுதியது. முதல் தரமான பலே செய்தி"யாக விளங் கியது இது. ஆனல் இரண்டு காட்களுக்குப் பிறகு இதே பத்திரிகை, இருபத்தைங்து போலீஸ்காரர்களின் படங் களைப் பிரசுரித்தது. ரகசியமாக விபசார விடுதிகளே நடத் துபவர்கள் அவர்கள் தான் என்றும், முன்பு குறிப்பிடப் பட்ட மிகுதியும் கண்ணியம் வாய்ந்த அம்மையார் அல்ல என்றும் எழுதியது. . *

போலீஸ்காரர்கள் விஷயம் என்ன ஆயிற்று?”

"அவர்கள் வேலேயிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆணுல் அதற்கு முன்பு அவர்களுக்குப் போதுமான நஷ்ட ஈடு அளிக்கப்பட்டு விட்டது. அவர்கள் வேறு மாகாணங் களில் வேலை தேடிக் கொள்வார்கள்."

மற்றுமொரு உதாரணம்: குறிப்பிட்ட ஒரு செனேட் டரின் மதிப்பைக் குறைத்தாக வேண்டும் எனும் அவசி யம் ஏற்பட்டது. அவர் தனது இரண்டாவது மனைவி யோடு சுமுகமாக வாழவில்லை என்றும், மாணவர்களான அவருடைய பிள்ளேகள் மாற்ருங் தாயுடன் சச்சர விட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒரு பத்திரிகை கதை கட்டி விட் டது. பெரியவரும் அவர் பிள்ளைகளும் அச் செய்தியை