பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆராய்ச்சி 146 அநபாயனைப் பற்றிய அநபாயனைப் பற்றிய இலக்கியச் செய்திகள் கல்வெட்டுச் சான்றுகள் 1. I GLJITELJ GULD (olUITET திருமானிக்குழி, வேய்ந்தமை திருப்புறம்பியம், திருக்கோர்கணம் கல்வெட்டுக்கள் இதனைக் குறிக்கின்றன. 2. இவன் ஆட்சியில் போரைப் இவன் கல்வெட்டுக்களி லும் பற்றிய குறிப்பே இல்லை இப்பேச்சில்லை; இவனது கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாள் இவன் சிறந்த சிவபக்தன் இவன் தில்லைக் கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியவன் இவனது சிறப்புப் பெயர் அநபாயன் அமைதியான அரசாட்சி நடந்தது' இவனையே திருமழபாடிக் கல்வெட்டும் கூறுகின்றது" 'அநபாயன் தில்லை, நடராசர் திருவடித் தாமரையில் ஈப்போன்றவன் என்று திருவாரூர் வடமொழிக் கல்வெட்டுக் கூறுகிறது. இதனையே திருவாவடு துறைக் கல்வெட்டுக் கூறுகின்றது' இவனை அநபாயன் என்றே திருவாரூர் வடமொழிக் கல்வெட்டுக் கூறுகிறது", (1) இவனது அரசியல் செயலாளன், அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான். (2) இவன் காலத்தில் கோவில்கட்கு விடப்பட்ட நிலங்கள் அநபாயநல்லூர் அநபாயமங்கலம்' எனப் பெயர் பெற்றன. (3) சிற்றரசன் ஒருவன் 'அநபாய காடவராயன் 6T6öTLILs L-l...[T&T. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/155&oldid=793223" இலிருந்து மீள்விக்கப்பட்டது