பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

43 பாதியிரவு புயல் பளீர் பளீர் என மீது கடவுபர மகா மகா முன மோது முறைமை வரு களா களா வென அமரரோடே மாதிர முழுவது மடா மடாவென போதென வு திருடு பொலீர் பொலீ ரென வேது படவு மிடி திடீர் திடீ ரென வருகை நாளில் மேதினி கலறைகள் படீர் படீரென பாதகர் வயிறகம் பகீர் பகீரென நீதியர் முக முழு நிலா நிலாவென நகையராக கோதுறு நரகெரி குபீர் குபீரென மீதல சுகவறை மினா முனாவுற ஏதை யெனையுமுள மெணாதிரேல் ஒளிர் திரு மணாளா. 48 பைரவி - ரூபகம் பல்லவி தினகர தீ விரகோடி திகம்பரமாதிர மூடி திரளாய் வானோர் கூடி தேவ மாமணமோடி அனுபல்லவி தேவரடியவர் சகிதம் தீவிய கா கள நாதம் தேவசுதன் திரு மாரதம் தேசோமயமே வாரிதம் (தி) சரணம் வானே மீன் உகுபோதே வையநகம் பகமீதே ஈனேகயவர் கோதே ஏகாங்கி புக வேதே புனைமங்க ளாகரமே புது நிலமுங் ககனமுமே வினைமுதிர் சிங்காசனமே விகசிதம் ஆளுகை சதமே. (தி) 49 | நடுத்தீர்ப்பு ஏசு வலது பக்கத்தார்க்குச் சொல்வது பல்லவி வலமுக மெய்ப் பக்தரின்றே வந்துற வரபோகம்