உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

131


        ஈர நெஞ்சன்துரை கலிய மூர்த்தி
        அமைவுற வீடுகள் சமைத்தனன்! அழகிய
        பழத்தோட் டமும்கண் டிந்துவந்தனன்!
        தங்கிப் பயிலவோர் பள்ளியும் தந்தனன்!
        நாடோடி மக்களை நாகரிக மக்களாய்
        ஆக்கிடத் துடித்து அழைக்கும்
        துரைகலிய மூர்த்தி வாழ்க! வாழ்கவே!