பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

போற்றி யகவல்.

ஞாயிறுபோற்றி வான்மதிபோற்றி மாயிருந்தலைவன் மலரடிபோற்றி தென்னகம்போற்றி திருக்குறள்போற்றி திருமறையீன்ற தேன்தமிழ்போற்றி மன்னுயிர்போற்றி பொன்னவைபோற்றி மாந்தன்நெறியின் மாண்பிதுபோற்றி தெள்ளியகுறளறம் உலகெலாம்போற்ற வள்ளுவர்தம்பதம் வாழ்த்திவணங்குவமே,