பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது


4. ஒழுக்கமுடைமை.

அறத்துப்பால். அதிகாரம் 14

இராகம்-நாட்டைக்குறிஞ்சி. தாளம்-ஆதி,

எடுப்பு.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்-வழக்கம் (நன்)

தொடுப்பு.

வென்றியுடன் ஒழுக்கம் காப்பவன் மேலோன் வேதியன் ஆயினும் கெடுப்பவன் தீயோன் (நன்)

படுப்பு.

உலகத்தோடொட்ட ஒழுகல் கல்லார் பலகற்றும் அறிவிலார் கருதிடுவாய்

முடிப்பு.

நலம் மிகவேபெறுவார் நற்புகழால் உயர்வார் இலம் என்னும் நிலையிலும் இழிசெயல் புரியாதார் (நன்)


15